பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சேதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சேதம்   பெயர்ச்சொல்

பொருள் : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

எடுத்துக்காட்டு : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

ஒத்த சொற்கள் : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, சீர்கேடு, நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி

பொருள் : தொழிலில் வரவைவிடச் செலவு அதிகமாவததாலோ வர வேண்டிய தொகை வாராததாலோ உண்டாகும் இழப்பு பொருள் இழப்பு.

எடுத்துக்காட்டு : யாருக்கும் நஷ்டம் செய்யாதே

ஒத்த சொற்கள் : நஷ்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपकार के विपरीत काम या अनुचित या बुरा काम।

कभी किसी का अपकार नहीं करना चाहिए।
किसी को अनावश्यक क्षति पहुँचाना उचित नहीं है।
अकाज, अकारज, अनर्थ, अपकार, अपकृति, अपच्छेद, क्षति, गजब, गज़ब, ग़ज़ब, नुकसान, नुक़सान, बदी, बिगाड़, हरज, हर्ज, हानि

A damage or loss.

detriment, hurt

பொருள் : இயற்கைச் சக்த்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.

எடுத்துக்காட்டு : துஷ்டர்களை அழிப்பதற்காக கடவுள் அவதாரம் எடுக்கிறார்

ஒத்த சொற்கள் : அழிவு, சீர்குலைவு, நாசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जान से मारने की क्रिया।

दुष्टों का संहार करने के लिए ईश्वर अवतरित होते हैं।
संहार

The act of terminating a life.

kill, killing, putting to death